C. Baxter Kruger

இயேசுகிறிஸ்துவின்மத்தியஸ்தானம்

(Tamil Edition)

ஐக்கியமா அல்லது பிரிவினையா? இது ஒரு முக்கியமான கேள்வி. நம்மில் பலர், ஒருவேளை நம்மில் பெரும்பாலோர், தேவனிடமிருந்து நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதிலிருந்து ஆரம்பித்திருக்கிறோம்.

Also available from from Amazon.in

If you can’t get the book through Amazon try searching other book stores (e.g. Barnes & Noble). The IngramSpark link only covers the US, UK and Australia at present.

Please review our refund and returns policy.

ஐக்கியமா அல்லது பிரிவினையா? இது ஒரு முக்கியமான கேள்வி. நம்மில் பலர், ஒருவேளை நம்மில் பெரும்பாலோர், தேவனிடமிருந்து நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதிலிருந்து ஆரம்பித்திருக்கிறோம். காரணம், மேற்கத்திய சபைகள் நமக்கு பிரிவினையைக் குறித்து நீண்டகாலமாக போதித்திருப்பதால், இவைகளை எல்லாம் இன்னொரு விதமாகவும் பார்க்க முடியும் என்பதைக் கூட உணரமுடியாதவர்களாய் நாம் இருந்துவிட்டோம். ஆனால், நீங்கள் பிரிவினை என்ற கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு ஐக்கியம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டால் எல்லாமே மாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். டாக்டர் சி. பாக்ஸ்டர் க்ரூகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்தை முன்வைத்து வருகிறார். அவரது புதிய புத்தகமான "இயேசு கிறிஸ்துவின் மத்தியஸ்தானம்" என்ற இப்புத்தகம், அவர் வாழ்நாள் முழுவதும் படித்து, பிரசங்கித்து, கலந்துரையாடல்கள் செய்து மற்றும் ஐக்கியத்தில் இருந்து வாழ்ந்ததின் விளைவாகும். பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியம், முழு மனிதக்குலத்துடன் இயேசுவுக்கு இருக்கும் ஐக்கியம் மற்றும் அனைத்து சிருஷ்டிகளோடு உள்ள ஐக்கியத்தைப் பற்றியது. இந்த புத்தகம் பல்வேறு விஷயங்களைப் வேறு கண்ணோட்டத்திலிருந்து பார்க்க உதவும் என்று நம்புகிறோம். அந்தக் கண்ணோட்டம் எதுவென்றால், நம்முடைய முற்பிதாக்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை பார்த்த கண்ணோட்டம். இந்த புத்தகத்தின் வார்த்தைகள் உங்களுக்குள் ஆழமாக செல்வதாக; ஆனால் நீங்கள் இந்தப் புத்தகத்தை படிக்க தொடங்கும் முன், உங்கள் கண்களைத் திறக்கும்படி ஆவியானவரிடம் கேளுங்கள் மற்றும் ஆவியானவரிடம் இது உண்மையா என்றும் கேளுங்கள். - ராண்டி பாக்ஸ்டர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயேசுகிறிஸ்துவின்மத்தியஸ்தானம்”

Your email address will not be published. Required fields are marked *